தமிழ் சோதிடம்(எண் கணிதம்-Numerology) சம்பந்தப்பட்ட எனது வலைச் செயலி(Web App)க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
குறிப்பு:இந்த செயலியில் பயன்படுத்தப்பட்டுள்ள ஜோதிடம் சம்பந்தப்பட்ட அணைத்து தரவுகளும் "www.jothidaveenai.com" இணையத்தளத்தில் இருந்து பெற்றுக் கொண்டவையாகும். இந்த செயலிக்கும் அந்த இணையத்தளத்திற்கும் வேறு எந்த வித சம்பந்தமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த செயலியை நானே(சச்சிதானந்தன் கபிலன்) முழுமையாக தரவுகளின் உதவியுடன் "Firefox OS" இயங்கு தளத்திற்காக "KWRN" என்னும் பெயரின் கீழ் வடிவமைத்துள்ளேன்.

Created by S.Kapilan.
Powered by Kapilan Wide Range Networks (KWRN).
All rights are reserved by Kapilan Sachchithanthan.
Contact Email: kapilan.kwrn@gmail.com