1 = SimpleRSS, Firefox OS கான ஒரு எளிய RSS/Atom பயனர் பயன்பாடாகும்.

2 = சிறப்புகள்:
3 = இணையமின்றி இயங்கும்
4 = ஓடைகள் அல்லது காலவரிசை மூலம் பார்.
5 = தனியுரிமை: தனித்தியங்கு பயன்பாடு, இணையசேவையை சார்ந்திராது
6 = OPML பதிப்பு 1 ஐ ஏற்றுமதி/இறக்குமதி செய்
7 = தேடு
8 = உரலியை பகிர்

9 = SimpleRSS, GPLv3 கீழ் வெளியிடப்பட்ட இலவச மென்பொருள்.

10 = <list of contributors> மொழிபெயர்த்தது
