1 = SimpleRSS, Firefox OS கான ஒரு எளிய RSS/Atom பயனர் பயன்பாடாகும்.

2 = சிறப்புகள்:
3 = இணையமின்றி இயங்கும்
4 = ஊட்டுகள் அல்லது காலக்கோடு மூலம் பார்
5 = தனியுரிமை: தனித்தியங்கு பயன்பாடு, இணையசேவையை சார்ந்திராது
6 = OPML பதிப்பு 1 ஐ ஏற்று/இறக்குமதி செய்
7 = தேடு
8 = urls பகிர்

9 = simpleRSS ஒரு GPLv3 கீழ் வெளியிட்ட கட்டற்ற மென்பொருள்.

10 = மொழிபெயர்த்தவர்கள் <list of contributors>
